உலகிலேயே அதிக வெப்பநிலை கொண்ட இடமாக ஈரானின் லூட் பாலைவனம் தேர்வு May 22, 2021 9584 உலகிலேயே அதிக வெப்பமான இடம் என்ற சூடான பெயரை ஈரானின் லூட் பாலைவனம் தட்டிச் சென்றுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டெத் வேலி என்ற இடமே இதற்கு முன்னர் அதிக வெப்பநிலை கொண்ட இடமாக இரு...